உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / தைபே பாட்மின்டன்: காலிறுதியில் ஆயுஷ்

தைபே பாட்மின்டன்: காலிறுதியில் ஆயுஷ்

தைபே சிட்டி: தைபே ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு ஆயுஷ் ஷெட்டி, உன்னதி ஹூடா முன்னேறினர்.சீனதைபேயில், 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி மோதினர். இதில் ஆயுஷ் ஷெட்டி 21-16, 15-21, 21-17 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் 13-21, 9-21 என இந்தோனேஷியாவின் முகமது ஜாகி உபைதில்லாவிடம் தோல்வியடைந்தார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சீனதைபேயின் லின் சிஹ் யுன் மோதினர். இதில் உன்னதி 21-12, 21-7 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை