உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / தாய்லாந்து பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி

தாய்லாந்து பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி

பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சங்கர் முத்துசாமி தோல்வியடைந்தனர்.தாய்லாந்தில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 17-21, 16-21 என ஜெங் ஜிங் வாங்கிடம் வீழ்ந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி 21-19, 18-21, 13-21 என சீனாவின் ஜுவான் சென் சூவிடம் தோல்வியடைந்தார்.பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ரக்சிதா 21-19, 14-21, 9-21 என தாய்லாந்தின் தமோன்வானிடம் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை