மேலும் செய்திகள்
அக்சர் படேலுக்கு அபராதம்
14-Apr-2025
சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
10-Apr-2025
ஆமதாபாத்: தாமதமாக பந்துவீசியதால் குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி (204/3), 7 விக்கெட் வித்தியாசத்தில் அக்சர் படேல் வழிநடத்தும் டில்லி அணியை (203/8) வீழ்த்தியது. இப்போட்டியில் குஜராத் அணி பவுலர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறினர். பிரிமியர் லீக் 2.22 விதிமுறைப்படி போட்டியில் தாமதமாக பந்துவீசுவது குற்றம். இது முதன்முறை என்பதால் குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு மட்டும் போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
14-Apr-2025
10-Apr-2025