மேலும் செய்திகள்
ஸ்குவாஷ்: வேலவன் ‘சாம்பியன்’
04-Nov-2026
* லண்டன் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், பிரான்சின் அமீர் கலீத்–ஜூசெலின் மோதினர். இதில் ஏமாற்றிய வேலவன் 0–3 (11–13, 6–11, 7–11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார். * நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் (ஆக்லாந்து–நவ. 12, கிறைஸ்ட்சர்ச்–நவ. 15) பங்கேற்கவுள்ள இந்திய அணியில் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து நீக்கப்பட்டார். காயத்தால் அன்வர் அலி, லாலெங்மாவியா ரால்தே, முகமது சனான் விலகினர்.
04-Nov-2026