உள்ளூர் செய்திகள்

எக்ஸ்டிராஸ்

* தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப், வங்கதேசத்தில் நடக்கிறது. இதில், இன்று இந்திய அணி, மாலத்தீவை சந்திக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, குறைந்தபட்சம் ‘டிரா’ செய்தால், அரையிறுதிக்கு தகுதி பெறலாம். * டில்லி அணியின் சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ அக்சர் படேலை, வரும் பிரிமியர் லீக் தொடரில், சென்னை அணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடப்பதாக செய்தி வெளியாகின. தற்போது, ‘இதுபோல எவ்வித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை,’ என, டில்லி அணி நிர்வாகம் மறுத்துள்ளது. * ஆசிய கோப்பை கால்பந்து ( 17 வயது உட்பட்ட) தொடரின் தகுதிச்சுற்றில் இந்திய அணி ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. கோலாலம்பூரில் இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை