மேலும் செய்திகள்
ஸ்குவாஷ்: அபே சிங் அபாரம்
28-Sep-2025
யோகோஹமா: ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதிக்கு இந்தியாவின் ஜோஷ்னா முன்னேறினார்.ஜப்பானில், சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, எகிப்தின் நார்டைன் கராஸ் மோதினர்.அபாரமாக ஆடிய ஜோஷ்னா 3-0 (11-8, 15-13, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் ஜோஷ்னா, எகிப்து வீராங்கனை ராணா இஸ்மாயிலை எதிர்கொள்கிறார்.
28-Sep-2025