பதக்கப்பட்டியல்
பாரா ஆசிய விளையாட்டில் 4 தங்கம் உட்பட 11 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ‘டாப்–5’ நாடுகள் ‘ரேங்க்’ நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 சீனா 22 19 15 56 2 ஜப்பான் 7 4 13 24 3 உஸ்பெகிஸ்தான் 6 10 6 22 4 இந்தியா 4 5 2 11 5 கஜகஸ்தான் 3 3 6 12