உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவான்மியூர் - மாமல்லை தடத்தில் பேருந்து இயக்கம்

திருவான்மியூர் - மாமல்லை தடத்தில் பேருந்து இயக்கம்

மாமல்லபுரம்,:திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரத்திற்கு, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் வாயிலாக, தடம் எண்: 588 என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. மாநகர போக்குவரத்துக் கழகம், தற்போது தாழ்தள பஸ்களை அறிமுகப்படுத்தி, முக்கிய வழித்தடங்களில் இயக்கி வருகிறது.முதலில், தாம்பரம் - மாமல்லபுரம் வழித்தடத்தில், இந்த பேருந்து இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவான்மியூர் - மாமல்லபுரம் வழித்தடத்தில், தற்போது தாழ்தள பேருந்து இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி