உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி உள்ளிட்டவை சில நாட்களுக்குமுன் செங்கல்பட்டில்நடந்தது. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, கலெக்டர் கூட்ட அரங்கில், பரிசுகள் மற்றும்சான்றிதழ்களை, கலெக்டர்வழங்கினார். முதலிடம் பிடித்த மாணவர்கள், வரும் 20ல் சென்னையில் மாநிலஅளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக, தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி