மேலும் செய்திகள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பு வேலி அமைப்பு
31-Jan-2025
சூணாம்பேடு, சித்தாமூர் அருகே இல்லீடு கிராமத்தில், சூணாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.சூணாம்பேடு, மணப்பாக்கம், காவனுார், புதுப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம்,செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்களின் எண்ணிக்கை, சிகிச்சை முறை, நோயாளிகளின் வருகை குறித்து கேட்டறிந்தார்.
31-Jan-2025