உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட குழு கூட்டம்

மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட குழு கூட்டம்

திருப்போரூர் : தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம், திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் சமுதாயநல கூடத்தில், நேற்று நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் அன்பரசு, வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.கூட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர், மாவட்ட துணைச்செயலர், பொருளாளர், மாவட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேலும், அனைத்து சேவைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக கிடைக்க வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை