உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 2வது நாளில் வேட்பு மனு தாக்கல் இல்லை

2வது நாளில் வேட்பு மனு தாக்கல் இல்லை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. இரண்டாவது நாளான நேற்றும், யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.ஆனால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேட்பு மனுக்கள் பிரிவில் உள்ள தேர்தல் அலுவலர்களிடம், தி.மு.க., நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் என, 24 பேர் வேட்பு மனுக்கள் வாங்கிசென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி