மேலும் செய்திகள்
காலதாமதம் திமுகவுக்கு தேர்தலில் சாதகமாகும்!
30-Aug-2024
மதுராந்தகம் : மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழவலம் ஊராட்சியில், நேற்று சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், சேவை மைய வளாக கட்டடத்தில் நடந்தது.இதில், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து ஒன்றிய பொறியாளர் சுஜித்ரா தலைமையில், குழுவினர் பங்கேற்றனர். அப்போது, 2023 - 24ம் ஆண்டுக்கான, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில், சமூக தணிக்கை செய்தனர்.இதில், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பொதுமக்கள் பங்கேற்றனர்.
30-Aug-2024