உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரருக்கு நாளை 1,008 மஹா சங்காபிஷேகம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரருக்கு நாளை 1,008 மஹா சங்காபிஷேகம்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாத இறுதி சோமவார திங்கட்கிழமை, வேதகிரீஸ்வரர் 1,008 மஹா சங்காபிஷேக உற்சவம் காண்பார். இந்நாளான நாளை, மஹா சங்காபிஷேகம் காண்கிறார்.காலை 8:15 மணிக்கு, சங்குகளில் மலர்கள் வைத்து அலங்கரித்து, 9:30 மணிக்கு, யாகசாலை பூஜை துவங்குகிறது. பகல் 12:00 மணிக்கு, பூர்ணாஹூதி தீபாராதனை முடித்து, 12:30 மணிக்கு, வேதகிரீஸ்வரருக்கு, 1,008 சங்குகளின் புனிதநீரில் அபிஷேகம் நடத்தி சிறப்பு வழிபாடு காண்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை