மேலும் செய்திகள்
தேவனுாரில் குழந்தை மாயம்
25-Nov-2024
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி, திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர், 45, மனைவி சுபத்ரா இவர்களுக்கு 5 வயதில் நற்பவி என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 9ம் தேதி சுபத்ரா சாதம் வடித்த நீரை பாத்திரத்தில் எடுத்து வெளியே ஊற்ற வந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த சிறுமி மீது சுடு தண்ணீர் விழுந்தது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
25-Nov-2024