உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குட்கா விற்ற இருவர் மீது வழக்கு பதிவு

குட்கா விற்ற இருவர் மீது வழக்கு பதிவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம், வல்லம் பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, மலையடிவேண்பாக்கம் பகுதியில் உள்ள ஆனந்தன், 53, என்பவரின் கடையை போலீசார் போலீசார் சோதனை செய்த போது, குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதேபோல, வல்லம் பகுதியில் உள்ள செந்தில்குமார், 48, என்பவரின் மளிகை கடையில் குட்கா விற்பனை செய்வதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ