உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோகுலம் பள்ளியில் குத்துச் சண்டை போட்டி

கோகுலம் பள்ளியில் குத்துச் சண்டை போட்டி

செங்கல்பட்டு மாவட்டம், நென்மேலியில் உள்ள ஸ்ரீகோகுலம் பொது பள்ளியில், தென் மண்டல அளவில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான குத்துச் சண்டை போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கி பாராட்டினர். இதில், இடமிருந்து வலம்: பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் அன்பு, படாளம் காவல் துறை ஆய்வாளர் பிராங்கிளின், சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல உதவி செயலர் பரமசிவம் மற்றும் பள்ளி முதல்வர் சங்கர நாராயணன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி