மேலும் செய்திகள்
டூ - வீலர் வாகனம் திருட்டு
27-Oct-2024
மதுராந்தகம்:மதுராந்தகம் சின்ன காலனி பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன், 33. இவர், நேற்று மதுராந்தகம் சின்ன காலனிக்கு உட்பட்ட சுடுகாடு பகுதியில், ஒன்றரை கிலோ கஞ்சா-வை விற்பனைக்காக வைத்திருந்துள்ளார்.தகவல் அறிந்து அப்பகுதிக்குச் சென்ற மதுராந்தகம் போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா வைத்திருந்த செங்குட்டுவனை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.
27-Oct-2024