உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; சிப்காட் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவஸ்தை

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சிப்காட் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவஸ்தை

சிப்காட் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவஸ்தை

மறைமலை நகர் நகராட்சி சிப்காட் செல்லும் காமராஜர் சாலை, பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து, வாகன ஓட்டிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதியடைந்து வருகின்றனர்.மேலும், ஜல்லிக்கற்கள் குத்தி, இருசக்கர வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகின்றன. எனவே, இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ப.ஹரி, மறைமலை நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி