உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புகார் பெட்டி: உணவகம், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்வரா?

புகார் பெட்டி: உணவகம், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்வரா?

திருப்போரூர் அடுத்த கொட்டமேடு சந்திப்பு பகுதியில், பல்வேறு வணிக கடைகள் உள்ளன. இங்கு செயல்படும் டாஸ்மாக் கடை அருகே, அசைவ உணவகங்கள் உள்ளன. அதேபோல், சாலையோரம் மீன் விற்பனை கடைகளும் உள்ளன. இக்கடைகளில், திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி மற்றும் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல், கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.எனவே, மக்கள் நலன் கருதி இறைச்சி, மீன், உணவுகளின் தரத்தை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.- வி.மூர்த்தி, கொட்டமேடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை