உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏர் ஷோவில் 15 இடங்களில் குடிநீர் வசதி

ஏர் ஷோவில் 15 இடங்களில் குடிநீர் வசதி

சென்னை, மெரினாவில் 'ஏர் ஷோ' விமான சாகச நிகழ்ச்சியை காண வருவோருக்காக, 15 இடங்களில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை குடிநீர் வாரியம், தேனாம்பேட்டை மண்டலம் சார்பில், கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை, 15 இடங்களில், 3,000 லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.சென்னை மாநகர போக்குவரத்து சார்பில் மக்கள் வசதிக்காக சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை