மேலும் செய்திகள்
மறைமலை நகரில் பா.ம.க., பொதுக்குழு கூட்டம்
07-Apr-2025
மறைமலைநகரில் தேசிய தீயணைப்பு சேவை தினம்
15-Apr-2025
மறைமலை நகர்:மறைமலை நகர் தீயணைப்பு நிலையம் சார்பில், தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தீ விபத்தின் போது தீ அணைப்பானை எப்படி பயன்படுத்துவது, அவசர காலங்களில் சமயோசிதமாக முடிவு எடுப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் நேரடி பயிற்சி அளித்தனர். தொடர்ந்து துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
07-Apr-2025
15-Apr-2025