உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

செங்கையில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சமையல் காஸ் நுகர்வோர்களுக்கு உள்ள குறைகளை அறிய குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், வரும் 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், சமையல் காஸ் நுகர்வோர்கள், பொதுமக்கள் பங்கேற்று, குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி