உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலை நடுவே பள்ளம்; சீரமைக்க வலியுறுத்தல்

 சாலை நடுவே பள்ளம்; சீரமைக்க வலியுறுத்தல்

சி ங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் சாலையில் ரேஷன் கடை எதிரே சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கும் போது மட்டும் பள்ளத்தில் சிறிதளவு தார் ஊற்றப் பட்டு சீரமைக்கப் படுகிறது. இதனால் மீண்டும் பள்ளம் உருவாகிறது. கடந்த மூன்று மாதங்களில் மூன்று முறை சீரமைத்தும் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.தமிழ்ச்செல்வன், சிங்க பெருமாள் கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை