உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்

 ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே, ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் , உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், ஜாக்டோ -- ஜியோ அமைப்பின் சார்பில், 2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டம், அர சு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உரிமை மீட்பு உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி