மேலும் செய்திகள்
அணையில் மிதந்த பெண் சடலம் மீட்பு
05-Apr-2025
திருப்போரூர்:திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை ஒட்டி கந்தசுவாமி கோவிலின் சரவண பொய்கை குளம் அமைந்துள்ளது. இக்குளத்தல் நேற்று பகல் 12:00 மணியளவில் 45 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்தது.இதை அறிந்த அப்பகுதி மக்கள் திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் யார், எப்படி இறந்தார் என, விசாரிக்கின்றனர்.
05-Apr-2025