மேலும் செய்திகள்
மறைமலைநகரில் டீ கடைக்காரரை தாக்கியவர் கைது
07-Dec-2024
மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன்,46.இவர், மறைமலைநகரில் உள்ள கேட்டீன் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி,45.நாராயணனுக்கு மது பழக்கம் இருந்து வந்ததால், தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.இதேபோல், நேற்று முன்தினம் இரவும் சண்டை ஏற்படவே, நாராயணன் பூச்சி மருந்தை குடித்து உள்ளார்.உடனே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை நாராயணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து, மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
07-Dec-2024