மேலும் செய்திகள்
தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
13-Oct-2025
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, நொச்சிக்குப்பம் கிராமத்தில் வசித்தவர் சீனு, 45; மீனவர். கடந்த 12ம் தேதி, வீட்டின் மாடிப்படிகளில் ஏறும்போது தடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயங்களுடன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
13-Oct-2025