உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மொபைல் போன் டவர் உதிரி பாகம் திருட்டு

மொபைல் போன் டவர் உதிரி பாகம் திருட்டு

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட அச்சிறுபாக்கம் ரயில்வே கேட் அருகே, தனியார் மொபைல் போன் டவர் அமைந்துள்ளது.சில நாட்களாக சரியாக இயங்காத காரணத்தால், ஊழியர்கள் அதனை சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது, அதில் உள்ள உதிரி பாகங்கள்திருடுபோய் உள்ளது தெரிந்தது. அதனால், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார்அளித்துள்ளனர்.அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார்,அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின்காட்சி பதிவுகளை கொண்டு, விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை