உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ஓ.எம்.ஆரில் பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

 ஓ.எம்.ஆரில் பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

சோழிங்கநல்லுார்: ஓ.எம்.ஆரில் 54.50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடத்தை, மேயர் பிரியா திறந்து வைத்தார். சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஓ.எம்.ஆரில் 1,078 சதுர அடி பரப்பில், பல்நோக்கு மையம் கட்ட, மேயர் நிதியில் இருந்து, 54.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. நேற்று, இக்கட்டடத்தை மேயர் பிரியா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மண்டல குழு தலைவர் மதியழகன், கவுன்சிலர் ஏகாம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி