உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை கூடுதல் கலெக்டராக நாராயண சர்மா பொறுப்பேற்பு

செங்கை கூடுதல் கலெக்டராக நாராயண சர்மா பொறுப்பேற்பு

செங்கல்பட்டு,செங்கல்பட்டு ஊரக வளர்ச்சித்துறை முகமையில், கூடுதல் கலெக்டராக நாராயணசர்மா, நேற்று, பொறுப்பேற்றார்.செங்கல்பட்டு ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், கூடுதல் கலெக்டராக அனாமிகா பணிபுரிந்தார். இவர் சென்னை ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.அதன்பின். செங்கல்பட்டு சப்- கலெக்டராக பணிபுரிந்த நாராணயசர்மாவை, செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மற்றும் கூடுதல் கலெக்டராக பணியிடம் மாற்றம் செய்து, தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மற்றும் கூடுதல் கலெக்டராக நாராயணசர்மா, நேற்று, பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ