மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்த பணி தொடங்கியது
05-Nov-2025
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், ஆட்சிமொழி கருத்தரங்கு, வரும் 20, 21ம் தேதிகளில் நடக்க உள்ளது. கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: செங்கல்ட்டு மாவட்டத்தில், 2025-26ம் ஆண்டிற்கான ஆட்சிமொழி கருத்தரங்கு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 20, 21 ஆகிய தேதிகளில், காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடக்க உள்ளது. இதில், மாவட்ட நிலை அலுவலர்கள், கோட்ட அலுவலர்கள், வட்ட நிலை அலுவலர்கள், பல்வேறு துறை அலுவலகங்களின் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
05-Nov-2025