உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலாட்டம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு

பாலாட்டம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில், பாலாட்டம்மன் கோவில் உள்ளது. சிதிலமடைந்த இக்கோவிலை, ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து அம்மன் கோபுரம், சுற்றுப் பிரகாரம், மண்டபம் அமைக்கப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது.இதற்கான கும்பாபிஷேக விழா கடந்த மாதம், 3ம் தேதி நடந்தது. இதையொட்டி தினமும் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று நடந்தது. இதில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை