உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 28 பட்டாசு கடைக்கு அனுமதி

28 பட்டாசு கடைக்கு அனுமதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி கோரி, 30க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்து, 28 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கி, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், நேற்று உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ