உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலைகள் சீரமைக்க ரூ.1.15 கோடி

சாலைகள் சீரமைக்க ரூ.1.15 கோடி

சோழிங்கநல்லுார்,சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஈஞ்சம்பாக்கம், பாரதி தெரு, காமராஜர் தெரு, பாடசாலை தெரு, பிராத்தனா அவென்யூ உள்ளிட்ட பகுதியில், குடிநீர் திட்ட பணிகளுக்காக, சாலை துண்டிக்கப்பட்டது.இதை சீரமைக்க பணம் செலுத்த வேண்டி, மாநகராட்சி மதிப்பீடு தயாரித்தது. இதையடுத்து, 1.15 கோடி ரூபாயை குடிநீர் வாரியம், மாநகராட்சிக்கு செலுத்தியது. இம்மாதம் இறுதியில், சாலை சீரமைப்பு பணி துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை