மேலும் செய்திகள்
ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரத போராட்டம்
14-Dec-2025
செங்கல்பட்டு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றம் செய்ததை கண்டித்து, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட செயலர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
14-Dec-2025