மேலும் செய்திகள்
7 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
30-Apr-2025
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓன்பது சப் - இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒன்பது சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களுக்கு, சப் - இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கி, இடமாற்றம் செய்து, எஸ்.பி., சாய் பிரணித், உத்தரவிட்டு உள்ளார்.
30-Apr-2025