உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாசில்தார் பொறுப்பேற்பு

தாசில்தார் பொறுப்பேற்பு

செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டதில் ஏழு வட்டாட்டசியர்களை மாற்றி செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.செய்யூரில் பணிபுரிந்து வந்த வட்டாட்சியர் சரவணன் திருப்போரூருக்கு மாற்றப்பட்ட நிலையில் , மதுராந்தககத்தில் பணிபுரிந்து வந்த வட்டாட்சியர் கணேசன் செய்யூர் வட்டாட்சியராக பொறுப்பேற்றார். அவருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை