மேலும் செய்திகள்
நாடக மேடை அமைக்க மதுார் வாசிகள் கோரிக்கை
23-Oct-2024
திருப்போரூர்:திருப்போரூர்-, இள்ளலுார் சாலையில் இருந்து செல்லும் செங்காடு சாலை, 3 கி.மீ., துாரம் உடையது. இதில், 2 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட்டது; 1 கி.மீ., சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், மேம்படுத்தப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை நேரத்தில் இச்சாலையில் குளம்போல் நீர் தேங்குகிறது. இதனால், மேட்டுக்குப்பம் கிராமம், ஆஞ்சநேயர் கோவில், கோமா நகர், தையூர், காயார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர்.எனவே, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23-Oct-2024