உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்னல் வேகத்தில் காரில் துரத்தினர்

மின்னல் வேகத்தில் காரில் துரத்தினர்

மின்னல் வேகத்தில் காரில் துரத்தினர் காரில் இருந்த நபர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நண்பனின் சகோதரனுக்கு பிரச்னை என்பதால், அந்த இடத்திற்கு சென்றோம். காரில் நாங்கள் துரத்தப்பட்ட போது, நித்தின்சாய், சந்து பகுதியில் செல்லுமாறு கூறினான். அதன்படி சென்று தப்பினோம். அப்படியும் அவர்கள் விடவில்லை. துரத்தித் துரத்தி மின்னல் வேகத்தில் வந்து மோதினர். என் கண் எதிரே நித்தின்சாய் இறந்துவிட்டான். - உயிர் தப்பிய அபிஷேக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை