உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்று இனிதாக (23.02.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக (23.02.2025) செங்கல்பட்டு

ஆன்மிகம்வால்மீகநாதர் கோவில்நித்திய பூஜை: காலை 8.00 மணி, சிறப்பு அலங்கார பூஜை: மாலை 6.30 மணி. இடம்: செய்யூர்.கந்தசுவாமியார் கோவில்சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 8.00 மணி. நித்திய வழிபாடு: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி. இடம்: செய்யூர்.வழித்துணை சாய்பாபா கோவில்ஏழை ஜோடிக்கு சீர்வரிசை வழங்கி திருமணம்: காலை 10.00 மணி, நித்திய ஆரத்தி: காலை 8.00 மணி. மதியம் 2.00 மணி. மாலை 6.30 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்காலை சிறப்பு பூஜை: 7.45 மணி, நித்திய சந்தானம்: இரவு 7.00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.மருந்தீஸ்வரர் கோவில்நித்திய பூஜை: காலை 9.15, பள்ளியறை பூஜை: இரவு 8.00 மணி. இடம்: திருக்கச்சூர்.தியாகராஜ சுவாமி கோவில்அலங்காரம், ஆராதனை, வழிபாடு: காலை 8.30 மணி. நித்திய பூஜை வழிபாடு: இரவு 7.00 மணி, இடம்: திருக்கச்சூர்.அகோர வீரபத்திர சுவாமி கோவில்நித்திய பூஜை, வழிபாடு: காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி, சிறப்பு அலங்காரம், வழிபாடு: மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.யோக ஹயக்ரீவர் கோவில்நித்திய பூஜை: காலை 8.00 மணி. மாலை 4.30 மணி, இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.பொன்னியம்மன் கோவில்மண்டலாபிஷேகம்: மாலை 6.00 மணி. இடம்: மயிலை கிராமம்.மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: மொறப்பாக்கம்.காசி விநாயகர் கோவில்மண்டலாபிஷேகம்: மாலை 6.00 மணி. இடம்: செம்பாக்கம் கிராமம்.பாதாள மாரியம்மன் கோவில்மண்டலாபிஷேகம்: மாலை 6.00 மணி. இடம்: திருப்போரூர்.தாந்தோன்றீஸ்வரர் கோவில்நித்திய பூஜை: -காலை 6.00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.ஆபத்சகாயேஸ்வரர் கோவில்மண்டலாபிஷேகம்: காலை 9.00 மணி, இரண்டு கால பூஜை: மாலை 6.00 மணி. இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.திருவெண்காட்டீஸ்வரர் கோவில்மண்டலாபிஷேகம்: காலை 9.00 மணி, இரண்டு கால பூஜை: மாலை 6.00 மணி. இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.முத்தாலம்மன் கோவில்மஹா கும்பாபிஷேகம்: காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள். இடம்: ரத்தினமங்கலம் கிராமம்.பொதுமாதிரி நீதிமன்றம் போட்டி நிறைவு விழாநேரம்: மாலை 5.00 மணி. இடம்: அம்பேத்கர் சட்டக் கல்லுாரி, புதுப்பாக்கம்.செங்கை புத்தக திருவிழா நிகழ்ச்சிகணிதவியலாளர் தீனதயாளன், மாணவர்களுடன் கணிதம் குறித்து உரையாடல்: காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி. கருத்துரை: 'தமிழ் இலக்கியம் - புதிய களங்கள்' தலைப்பில் மனுஷ்யபுத்திரன் மாலை 5.30 மணி. சொற்பொழிவு: 'ஏழாம் அறிவும் நாலாம் கையும்' தலைப்பில் கவிஞர் முத்துநிலவன் மாலை 6.30 மணி. இடம்: அலிசன்காசி மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை