மேலும் செய்திகள்
ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி
10 minutes ago
மூதாட்டி உடல் மீட்பு
11 minutes ago
ரயில் நிலையத்தில் பைக் திருட்டு
13 minutes ago
கார் மோதி வாலிபர் பலி
14 minutes ago
சொத்து அபகரிப்பில் மேலும் ஒருவர் கைது
30-Nov-2025
அங்காள பரமேஸ்வரி கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: மாலை 3:00 மணி முதல். இடம்: மீனவர் தெரு, சூனாம்பேடு. கிருஷ்ணர் கோவில் ஏகாதசி பூஜை, வழிபாடு: காலை 9:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேர. தாந்தோன்றீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம். வெங்கடேசபெருமாள் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10.30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.எச்- 2, மறைமலை நகர். மூகாம்பிகை கோவில் நித்திய பூஜை: காலை 6:30 மணி. மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். ஓம் சக்தி விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி. அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில். மருந்தீஸ்வரர் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர். வீர ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: புதுப்பாக்கம். ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம். எல்லையம்மன் கோவில் நித்திய பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர். அகோர வீரபத்திர சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில். யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். செல்வ விநாயகர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.
10 minutes ago
11 minutes ago
13 minutes ago
14 minutes ago
30-Nov-2025