உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்று இனிதாக... (28.03.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக... (28.03.2025) செங்கல்பட்டு

* இரணியம்மன் கோவில்நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல்.இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.* கருப்பண்ணசாமி கோவில்வெள்ளி அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி.இடம்: தியாகராஜ நகர், ஆதனுார்.* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்வெள்ளி சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: காலை 6:30 மணி.நித்திய பூஜை: காலை: 4:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி.நித்திய சந்தானம்: இரவு 8:00 மணி.இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.* மருதீஸ்வரர் கோவில் திருக்கச்சூர்சிறப்பு ஆராதனை: காலை 9:15 மணி, இரவு 7:00 மணி.இடம்: திருக்கச்சூர்.* தியாகராஜ சுவாமி கோவில்நித்திய பூஜை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:30 மணி.இடம்: திருக்கச்சூர்.* அகோர வீரபத்திர சுவாமி கோவில்அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி.இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.* யோக ஹயக்ரீவர் கோவில்நித்திய பூஜை: காலை 7:00 மணி, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி.இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.* திரிபுரசுந்தரி அம்மன் கோவில்வசந்தகால மஹா நவராத்திரி: காலை 6:00 மணி.இடம்: செம்பாக்கம்.* வெண்டவராசி அம்மன் கோவில்சிறப்பு வழிபாடு: மாலை 6:00 மணி.இடம்: நெல்லிக்குப்பம்.* வெங்கடேசசீனிவாச பெருமாள் கோவில்சிறப்பு வழிபாடு: மாலை 6:00 மணி.இடம்: காரணை.* கங்கையம்மன் கோவில்மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி.இடம்: தண்டலம் கிராமம்.* நந்தீஸ்வரர் கோவில்சிறப்பு அபிஷேகம், வழிபாடு: காலை 5:30 மணி.இடம்: நந்திவரம் - கூடுவாஞ்சேரி.* மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில்வெள்ளி சிறப்பு பூஜை: காலை 6:30 மணி.இடம்: ரயில் நிலையம் அருகில், கூடுவாஞ்சேரி.* சுப்பிரமணியர் கோவில்நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல் முற்பகல் 11:45 மணி வரை.இடம்: குமரன் நகர், கூடுவாஞ்சேரி.* கனக துர்க்கை அம்மன் கோவில்துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்: காலை 6:15 மணி.நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி.இடம்: பிரியா நகர், ஊரப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி