உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்று இனிதாக...(10.02.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக...(10.02.2025) செங்கல்பட்டு

- ஆன்மிகம் -* வழித்துணை சாய்பாபா கோவில்லிங்கேஸ்வர பெருமானுக்கு பிரதோஷ அபிஷேகம் - மாலை 5:00 மணி, ஆராதனை - இரவு 7:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.* பூமி பூஜைஆதி திருமூலர் சித்தர் பீடம், திருமூலர் கோவில் கட்டுமான பூமி பூஜை - அதிகாலை 4:53 மணி முதல்- 6:47 மணி வரை. இடம்: நல்லுார் (மாமல்லபுரம்).* மஹா கும்பாபிஷேகம்காலை 9:00 மணி முதல்- 10:30 மணிக்குள்.இடம்: ஸ்ரீனிவாச பெருமாள், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், நெய்குப்பி, கல்பாக்கம்.* மஹா கும்பாபிஷேகம்காலை 9:30 மணி.இடம்: ஹனுமத் சமேத ராகவேந்திரர் கோவில், வடக்குப்பட்டு, திருக்கழுக்குன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை