மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
18-Nov-2025
ம றைமலை நகர் நகராட்சி 19வது வார்டு ஈஸ்வரன் நகர், அண்ணா நகர் பகுதியில், நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் முழுதும், பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால், கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த கால்வாயில் உள்ள பிளாஸ்டிக் குப்பையை அகற்றி, கால்வாயை சுத்தம் செய்ய, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.முரளி, மறைமலை நகர்.
18-Nov-2025