உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெரிய விஞ்சியம்பாக்கத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்படுமா?

பெரிய விஞ்சியம்பாக்கத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்படுமா?

சி ங்கபெருமாள் கோவில் ஊராட்சி பெரிய விஞ்சியம்பாக்கம், விஸ்வநாதன் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் உள்ள மண் சாலையில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நடந்து செல்ல முடியாத அளவிற்கு சாலை சகதியாக மாறுவதால், இத்தெருவில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.ஆனந்தன், சிங்கபெருமாள் கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை