உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ரயிலில் அடிபட்ட வாலிபர் பலி

 ரயிலில் அடிபட்ட வாலிபர் பலி

ஆலந்துார்: பரங்கிமலை - கிண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பச்சையம்மன் கேட் பகுதியில், தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர், ரயிலில் அடிபட்டு இறந்ததாக தகவல் வந்தது. அங்கு சென்ற ரயில்வே போலீசார், இறந்த நபரின் உடலை, பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தியதில், இறந்தவர், ஆலந்துார், ஆபிரகாம் நகர், சவுரி தெருவைச் சேர்ந்த விஷ்ணு, 21, என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை