உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பயணியர் வருகை குறைவு 4 விமானங்கள் ரத்து

பயணியர் வருகை குறைவு 4 விமானங்கள் ரத்து

சென்னை:சென்னையில் இருந்து காலை 8:35 மணிக்கு அயோத்தி புறப்படும் விமானம், இரவு 8:55 மணிக்கு டில்லி செல்லும் விமானம் என, இரண்டு புறப்பாடு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.இதேபோல டில்லியில் இருந்து காலை 8:05 மணிக்கும், அயோத்தியில் இருந்து இரவு 8:55 மணிக்கும், சென்னைக்கு வரும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணியர் வருகை குறைவாக உள்ளதால், விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக, விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ