உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வசமாக சிக்கிய கொலையாளி

வசமாக சிக்கிய கொலையாளி

ஓட்டேரி, பீர்க்கங்கரணை காவல் நிலைய எல்லையில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்தபோது, பெரம்பூரைச் சேர்ந்த அஜய், 21, என்பது தெரியவந்தது.இவர் மீதான கொலை வழக்கில் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, அஜய் ஓட்டேரி போலீசாரிடம் பீர்க்கங்கரணை போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி