உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாரியம்மன் கோவிலில் ஆடி விழா விமரிசை

மாரியம்மன் கோவிலில் ஆடி விழா விமரிசை

வேளச்சேரி, வேளச்சேரி டி.என்.எச்.பி., நகரில் அன்னை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 25ம் ஆண்டு ஆடி திருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் துவங்கியது.பத்து நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், அம்மன், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் மாடவீதியில் உலா செல்கிறார். நேற்று மாலை 6:00 மணிக்கு உலா வந்த அம்மனை, கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை